புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார். பெடல் உதவியுடன் கால்களால் இயக்கி கைகளைக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினி சுரங்கப்பாதை வசதிகள் போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை புதுக்கோட்டை நகராட்சி செயல்படுத்துகிறது. மேலும் மாண்…